skip to main |
skip to sidebar
இருமுறை தீண்டினேன்
வேண்டுமா என்றாள்
"ஆம்" எனச் சொன்னேன்
நிபந்தனை விதித்தாள்
ஏற்றுக் கொண்டேன்
அடுத்தது அடுத்தது
தொடர்ந்து ஏற்றேன்
பெயர் ஊர் பிறப்பு
தொலைபேசி அலைபேசி
மின்னஞ்சல் என்ன
எல்லாம் கேட்டாள்
எல்லாம் கொடுத்து
அடுத்தது என்றேன்
மென்பொருள் நிறுவி
முடிந்தது என்றாள்....
3 கருத்துகள்:
அருமை
அது "மென்பொருள்"
அல்லவா..அதனால் தான்..:-)
நன்றி சின்னப்பயலே.... நன்றி உலவு
கருத்துரையிடுக